கொரோனா பாதிப்பு: ககன்யான் திட்ட பயிற்சியை நிறுத்தியது ரஷ்யா
புதுடில்லி : கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 'ககன்யான்' திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு பயிற்சியை ரஷ்யா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இத்திட்டத்தின் கீழ…
Image
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு விவரம்
ஐ.நா.,; சர்வதேச அளவில் 12 லட்சத்துக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, உலகம் முழுவதும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக அளவில் 64,734 பேர் மரணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 46 ஆயிரத்து 648 பேர் மீண்டுள்ளனர். அதிகப்பட்சமாக இத்தாலியில் 15 ஆயிரத்து 362 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக…
பாதிப்பில் அமெரிக்கா முதலிடம்
உலகிலேய அதிக கொரோனா தொற்று பாதிப்பு என்ற வகையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில் இதுவரை 3 லட்சத்து 11 ஆயிரத்து 635 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரத்து 454 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 1480 பேர் பலியாகி உள்ளனர். இந்நாட்டில் …
வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்த திருமணம்
ஹர்டாய்: கொரோனா அச்சுறுத்தலால் உத்தர பிரதேசத்தில் வீடியோ கான்பெரன்சிங் மூலமாக திருமணம் நடந்தது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நேற்று (மார்ச் 25) முதல் அமலானது. இதனால் அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. …
நாளிதழ் விநியோகத்திற்கு தடையில்லை
சென்னை: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், நாளிதழ்கள் விநியோகத்திற்கு எவ்வித தடையும் இல்லை என சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: சென்னை மாநகராட்சி சார்பில் டுரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி துவங்கியது. இப்பணிகளை, ரிப்பன் அலுவலகத்தில் தொடங்க…
ஊரடங்கின் போது சாலையில் நடமாடிய 2,531 பேர் கைது
திருவனந்தபுரம்: கேரளாவில் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றாமல், வெளியில் நடமாடிய 2,531 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கொரோனா பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்படுமென பிரதமர் மோடி அறிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம்(மார்ச் 24) நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு …